Wednesday, February 4, 2015

எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்      19**.- 02 - 05
பிறக்கிற திகதியும்.
இறக்கிற திகதியும்.

இறைவனின் கையிலே....
இருக்கிற போதும் .
@@
பிறந்ததை நினைவவு கூற
நாம் இருக்கின்றோம்.
@@
நாம் இறந்ததை நினைவு கூற
யார் இருப்பாரோ.......
@@
பிறப்பிற்கும் .
இறப்பிற்கும்.
இடையிலே.
நீ என்ன செய்தாய்
இந்த மாய உலகிலே......
@@
உன்
பாவமும் உதவாது.
உன்
பாசமும் வராது.
பாரினை விட்டு நீ....
பயனிக்கும் போதினிலே.
@@
நீ செய்த சேவையும்.
நீ செய்த நன்மையும்.
நீங்காமல்
நிக்கும்
உன்னோடும்
இந்த மண்னோடும்.

0 comments:

Post a Comment