நியமிப்பதற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் திர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களிடத்தில் கையொப்பம் வாங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
முதலமைச்சருக்கு ஹாபிஸ் நஸீரின் பெயரை அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் இன்று மாலை அமைச்சர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தெரிவில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் போக்கைக் கண்டித்து மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பதவியிலிருந்து விலகும் ராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் கதைகள் வருகின்றது.
0 comments:
Post a Comment