Friday, February 6, 2015

சாய்ந்தமருதில் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)


இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு
முன்னார் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.


-

0 comments:

Post a Comment